மும்தாஜை கார்னர் செய்யும் 'பிக்பாஸ் 1' போட்டியாளர்கள்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (09:25 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த 80 நாட்களுக்கும் மேல் அன்பு வேஷம் போட்டு போலி நாடகம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரை சமீபத்தில்தான் கிழிந்துள்ளது. கமல்ஹாசன் உள்பட மும்தாஜின் அன்பு யுக்தியை புரிந்து கொண்டு அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் 1 போட்டியாளர்களான சினேகன், ஆர்த்தி, சுஜி, வையாபுரி, காயத்ரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். முதல் நாளில் அனைவரிடமும் கலகலப்பாக பேசிய பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் இன்று மும்தாஜை கார்னர் செய்ய தொடங்கிவிட்டனர்.

மும்தாஜ் மட்டும் தனது உடல்நிலையை காரணம் காட்டி சில சலுகைகளை சாப்பாடு மற்றும் டாஸ்க்கில் பெற்று வந்த நிலையில் முதல் வேலையாக பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் அந்த சலுகையை கட் செய்தனர். இதனால் மும்தாஜ் உள்ளுக்குள் அதிர்ச்சி அடைந்தாலும் எப்போதும்போல் வெளியே இயல்பாக இருப்பது போல் நாடகமாடுகிறார். பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே இருக்கும் இந்த ஒரு வாரம் மும்தாஜூக்கு சிக்கல்தான் என்பது இப்போதே தெரிகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எவன் எப்படி போனா என்னனு இருக்காங்க.. அஜித் விஜயை கண்டபடி பேசிய பிரபலம்

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

அடுத்த கட்டுரையில்
Show comments