Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா கவுண்டம்பாளையம் ரஞ்சித்?

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா கவுண்டம்பாளையம் ரஞ்சித்?

vinoth

, சனி, 5 அக்டோபர் 2024 (10:46 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி தொடங்க இருக்கிறது. கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், அதில் இருந்து விலகிக் கொண்டார். இப்போது அவருக்குப் பதிலாக நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அது குறித்த சில பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபகால சர்ச்சை நாயகனாக சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நடிகரும் இயக்குனருமான ரஞ்சித் ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. ரஞ்சித் இயக்கிய கவுண்டம்பாளையம் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் ட்ரோல் மெட்டீரியலாகி வைரல் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூலி ஷூட்டிங்கில்தான் ரஜினிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா?... இயக்குனர் லோகேஷ் கோபம்!