Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் சனம் ஷெட்டி!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:02 IST)
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் முன்னாள் போட்டியாளர் தர்ஷனின் காதலி என்பது ஊரறிந்த விஷயம். 
 
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்துவிட்டனர். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் காதலர் தினத்தன்று தனது புதிய காதலனை அறிமுகம் செய்துள்ளார். அந்த பதிவில்,  நீ தான் என் உலகத்தை ஒளிரச் செய்வாய் மோனே. இந்த அழகான காதலர் தின விருந்திற்காக நன்றி" என கூறி அவரின் கை பிடித்துக்கொண்டு காதலில் கரைந்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் அரசியல் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. நடிகர் பார்த்திபன்..!

என் படங்களை என்னையே ட்ரோல் பண்ண வைத்துவிட்டார்கள்.. சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ குறித்து கௌதம் மேனன்!

இங்கிலாந்தில் கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்ஸி’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீக்கிய அமைப்புகள்!

யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?! வேங்கைவயல் வழக்கு குறித்து பா ரஞ்சித்..!

சிவா, ஹெச் வினோத் வரிசையில் இணையும் மகிழ் திருமேனி… அஜித் கொடுத்த வாக்குறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments