Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோசமானவன் அபிஷேக்.... ஆளுக்கேத்தமாதிரி ஆட்டம் போடுறானேப்பா!

Advertiesment
Bigg Boss  5
, வியாழன், 21 அக்டோபர் 2021 (11:34 IST)
பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கும் அபிஷேக் நாளுக்கு நாள் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டி வருகிறார். ஆளுக்கு ஏத்த மாதிரி கேம் ஆடும் அபிஷேக் வீட்டில் நரி ஆட்டம் ஆடி வருகிறார். இந்நிலையில் தற்போது வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் டபுள் கேம் ஆடுகிறார். 
 
பவானியிடம் நல்லவன் போலும் அவருக்கு சாதகமாவும் நடந்துகொள்வது போல் நடித்துவிட்டு மற்றவர்களிடம் சென்று பவானியை குறித்து தப்புத்தப்பாக பேசி அங்கும் இங்குமாக நல்லவன் போன்று நடித்துக்கொண்டிருக்கிறார். 
 
இதனால் அபிஷேக் ஆடியன்ஸின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். கொளுத்திப்போடும் ஆளாக வீட்டில் இருந்து வரும் அபிஷேக்கினால் தான் TRP ரேட்டிங் எகிறிக்கொண்டிருகிறது. இதனால் அபிஷேக் வீட்டை விட்டு எலிமினேட் செய்ய கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை என்கிறது ஒரு கூட்டம். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேன் இந்தியா படமாக முருகதாஸின் அடுத்த படம்!