Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரவர அழகா ஆகிட்டே போறீங்க - இளையராஜா இசைக்கு மயக்க வைத்த லாஸ்லியா!

Advertiesment
Bigg boss losliya
, சனி, 28 ஜனவரி 2023 (21:08 IST)
நடிகை லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் வீடியோ!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இவர் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
அதுமட்டும் அல்லாமல் திடீரென தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது சேலையில் செம அழகாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ஹேஸ்டேக் டிரெண்டிங் #JusticeforVigneshShivan !