Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ரஸே போடல... ஆம்பள பையனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜூலி - கேட்டா தம்பியாம்!

ட்ரஸே போடல... ஆம்பள பையனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜூலி  - கேட்டா தம்பியாம்!
, செவ்வாய், 11 மே 2021 (11:50 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி , பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார் ஜுலி. பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார் ஜூலி.
 
இதுவரை பிக்பாஸ் நாலு சீசன் முடிந்தும் ஜூலியை கிண்டல் செய்வதை நெட்டிசன்ஸ் நிறுத்தவில்லை. இருந்தும் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார்.
webdunia
 
அந்தவகையில் ஆண் ஒருவரை அரை நிர்வாண கோலத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்ஸ் கையில் சிக்க வறுத்து எடுத்துவிட்டனர். பின்னர் வழக்கம் போலவே இதற்கு விளக்கம் கொடுத்த ஜூலி, " இவர் என்னுடைய முதல் பிள்ளை. ஒரு ஆம்பள பையன்  சட்டை போடலன்னு இப்படி கதை கட்டுவீங்களா? அதுவும் அவனுடைய தோல்பட்டை மட்டும் தான் தெரிகிறது.  ஒருத்தரை தீர்மானிப்பது ஆடை அல்ல உடல் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பகுதிதான். அதை இப்படி வக்கிரமாக கமெண்ட் செய்யாதீர்கள் என கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவனத்தை ஈர்த்த செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியின் புகைப்படம்!