Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிரிப்பு பட்டாசு தெறிக்க போகுது - பிக்பாஸ் ஜோடிகள் ப்ரோமோ வீடியோ!

Advertiesment
சிரிப்பு பட்டாசு தெறிக்க போகுது - பிக்பாஸ் ஜோடிகள் ப்ரோமோ வீடியோ!
, வெள்ளி, 18 ஜூன் 2021 (17:01 IST)
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் அனைவரும் வைத்து டான்ஸ், காமெடி என  புதிய கான்செப்டாக ’பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற பெயரில் விஜய் டிவி நடன நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளது. 
 
இதில் முதல் 4 சீசன்களிலும் பங்கேற்ற பிரபலங்கள் ஜோடி ஜோடியாக நடனமாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் நடுவராக தற்போது  ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் பங்கேற்றுள்ளனர். வனிதா, சுரேஷுக்கு ஜோடியாக இருப்பதை பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் வலம் வர விரும்பும் மாடல் அழகி நாயனா சாய்!