Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்க்கு தங்கச்சி ஆனதுல இருந்து ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு... வீடியோ!

Advertiesment
விஜய்க்கு தங்கச்சி ஆனதுல இருந்து ஆட்டம் கொஞ்சம்  ஓவரா இருக்கு... வீடியோ!
, புதன், 12 ஏப்ரல் 2023 (20:42 IST)
பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான ஜனனி தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஆரம்பத்தில் பெருவாரியான் ரசிகர்களை சம்பாதித்து பின்னர் வெறுப்புகளுக்கு ஆளாகினார். 
 
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவ்ருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது தற்போது தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து வருகிறார்.  இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது  ரீல்ஸ் பாடலுக்கு வெளியிட்டு செம ஆட்டம் போன்ற லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். ஜனனி விஜய்க்கு தங்கை ஆனதில் இருந்தே கொஞ்சம் ஓவரா தான் ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க என நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by janany (@janany_kj)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இளம் நடிகை மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி