Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்ட் 16th 1947 படத்தில் பிரம்மிக்க வைத்தை புகழ்.... வேற லெவல் நடப்பு!

ஆகஸ்ட் 16th 1947 படத்தில் பிரம்மிக்க வைத்தை புகழ்.... வேற லெவல் நடப்பு!
, செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (17:34 IST)
விஜய் தொலைக்காட்சி பல திறமையுள்ள நபர்களை வளர்த்துவிட்டு பெருமை சேர்த்திருக்கிறது. சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தை சேர்ந்த கலக்கபோது யாரு தீனா , பாலா , நிஷா போன்ற பல திறமைசாலிகளை பிரபலமாகியுள்ளது. 
 
அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி TRP'யில் உச்சத்தை தொட்ட குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் புகழ். இவர் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார். 
 
அதையடுத்து அடுத்தடுத்த சீசன்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இவர் பென்ஸி சென்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் புகழ் ஆகஸ்ட் 16th 1947 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 
webdunia
 
இப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருவது குறித்து பதிவிட்டுள்ள புகழ், ஆகஸ்ட் 16th 1947 படத்திற்கு நல்ல விமர்சனங்களை மக்கள் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்துவரும் மக்கள், பத்திரிக்கையாளர் நண்பர்கள், மற்றும் படத்தை பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சூர்யா 42’ படத்தின் புதிய போஸ்டர்.. படக்குழுவினர் ரிலீஸ்..!