Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரத்துக்கடியில் மணப்பெண் போன்று போஸ் கொடுத்த ஜனனி!

மரத்துக்கடியில் மணப்பெண் போன்று போஸ் கொடுத்த ஜனனி!
, வியாழன், 9 மார்ச் 2023 (21:40 IST)
பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான ஜனனி தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஆரம்பத்தில் பெருவாரியான் ரசிகர்களை சம்பாதித்து பின்னர் வெறுப்புகளுக்கு ஆளாகினார். 
 
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவ்ருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது தற்போது தளபதி 67 படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
அந்தவகையில் தற்போது கிராமத்து பெண் போன்று பட்டு சேலையில் மணப்பெண் போன்று அலங்காரம் செய்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்மபிட் அழகுல அப்படியே மயக்கிட்ட - சூடேத்தும் விஜே ரம்யா!