Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியுடன் ஆரவ் வெளியிட்ட ஹனிமூன் போட்டோ!

Advertiesment
மனைவியுடன் ஆரவ் வெளியிட்ட ஹனிமூன் போட்டோ!
, வியாழன், 29 அக்டோபர் 2020 (09:50 IST)
பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் பிக்பாஸ் குடும்பமே நேரில் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை

ஆரவ்வை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஒருதலையாக காதலித்தார் என்பதும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் போட்டியில் இருந்து திடீரென விலகினார் என்பது தெரிந்ததே. நிகழ்ச்சிக்கு பிறகும் கூட இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இருவரும் காதலில் இருக்கின்றனர் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆரவ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் மனைவியுடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy Vijayadashami from us ❤❤ #vijayadashami #aravraahei

A post shared by Arav (@actorarav) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் ரீமேக் ஆகும் வின்சி டா – திரைக்கதை எழுதும் ராம்!