பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

Siva
ஞாயிறு, 7 டிசம்பர் 2025 (12:26 IST)
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் ஒன்பதாவது வார வெளியேற்றம் குறித்த பரபரப்பான தகவல் தற்போது கசிந்துள்ளது. 
 
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் குறைந்த மக்கள் வாக்குகளை பெற்று, யாரும் எதிர்பாராத போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
 
ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், வைல்டு கார்டு மூலம் பிரஜன், திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் உள்ளே வந்தனர். கடந்த வாரங்களில் பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரம் மொத்தம் 11 பேர் நாமினேஷனில் பரிந்துரைக்கப்பட்டனர்.
 
மக்களிடம் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், சின்னத்திரை நடிகர் பிரஜன் குறைந்த வாக்குகளை பெற்று, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று இரவு  ஒளிபரப்பாகும் எபிசோடில் மட்டுமே உறுதி செய்யப்படும்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

மலேசியாவில் அஜித்தை சந்தித்த சிம்பு.. பரபரப்பு தகவல்..!

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீசாகும் படையப்பா.. ரஜினி ரசிகர்கள் உற்சாகம்..!

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

அடுத்த கட்டுரையில்
Show comments