Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெருப்புடா... ஒருத்தரை விடாமல் நாமினேட் செய்த பிக்பாஸ்!

Advertiesment
நெருப்புடா... ஒருத்தரை விடாமல் நாமினேட் செய்த பிக்பாஸ்!
, திங்கள், 13 டிசம்பர் 2021 (10:38 IST)
பிக்பஸ் சீசன் இந்த முறை அவ்வளவு ஸ்வாரஸ்யமாக இல்லை என்றே கூறலாம். காரணம் ஐஸ்வர்யா தத்தா மாதிரி பெருசா சண்டை போடுபவரும் யாருமில்லை. ஆரவ் ஓவியா மாதிரி காதலிக்கும் காதல் ஜோடியும் யாரும் இல்லை. 
 
இருந்தும் பிரியங்கா ராஜுவின் டைமிங் காமெடி, தாமரையின் அதிரடி வாக்குவாதம் உள்ளிட்டவை ஓரளவுக்கு நிகழ்ச்சியை கொண்டு செல்கிறது. இந்த நிலையில் இன்று வெளியேற்ற தேர்வு பட்டியலுக்கான தேர்வு நடைபெற்றது. 
 
அதில், வெளியேற்ற நினைக்கும் நபரின் பெயரை ஒரு துண்டு சீட்டில் எழுதி போடுகின்றனர். அதில் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்துக்கொள்ள பிக்பாஸ் ஒட்டுமொத்த போட்டியாளர்களை நாமினேட் செய்ததாக கூறி காமெடிய செய்தார். மொத்தபேரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு உன் பொழப்பு என்ன ஆகும் தலைவா? என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தா வருகையால் ஸ்தம்பித்த கடப்பா நகரம்!