Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 15 March 2025
webdunia

பேச முடியாது... அப்புறம் இன்னாத்துக்குடா பேசற? அடிச்சு நொறுக்கும் ஆரி!

Advertiesment
பேச முடியாது... அப்புறம் இன்னாத்துக்குடா பேசற? அடிச்சு நொறுக்கும் ஆரி!
, புதன், 4 நவம்பர் 2020 (09:48 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே ஆரி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து தவறுகளை தட்டிக்கேட்கும் ஆரியை சம்யுக்தா, பாலா போன்ற சக போட்டியாளர்கள் எதிர்த்தாலும் மக்கள் ஆதரவு அவருக்கு பெருகிக்கொண்டே போகிறது.

இந்நிலையில் நேற்றைய கோர்ட் டாஸ்க் கொஞ்சம் வித்யாசமானதாகவும் நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்தையும் அதிகரிக்க செய்தது. இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் சம்யுக்தா மற்றும் ஆரியின் பஞ்சாயத்துக்கு குறித்து பேசும்போது பாலா மூக்கை நுழைத்து ஆரியை கோப்படுத்திவிட்டார்.

பாலாவிற்கு கடந்த சில தினங்களாகவே கொஞ்சம் திமிர், ஓவர் கான்பிடென்ட் என மக்களின் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார். நாம் சில விஷயத்தை நோட் செய்து பார்த்தல் தெரியும். அதாவது,  ஊமை குசும்பி ஷிவானி  பாலா பக்கத்தில் இருந்து அடிக்கடி உசுப்பேத்தி விடுகிறார்.

அப்புறம் கொட்டாவி மூஞ்சி கேபி ஒரு அல்லக்கை. இப்போது சுரேஷும் பாலாவுக்கு சப்போர்ட் பண்றாறு . இவர்களுடன் அர்ச்சனா பாலாவுக்கு புது சப்போர்ட். எத்தனை பேரு வீட்டுக்குள்ள இருந்தாலும் வெளியில் ஒருத்தரும் பாலாவுக்கு இல்லை. இப்படியே போனால்  ஆரிக்கு நல்ல வாய்ப்பு இருக்குறது என்பது உறுதி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுப்பொண்ணு காஜல் அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்