Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரியை ஒண்ணுமே பண்ணமுடியாது... பிக்பாஸ் வாயால் இதை கேட்டு கடுப்பான பாலா!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (10:19 IST)
பிக்பாஸ் வீட்டில் வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை வந்தாலே நாமினேஷன் விறு விறுப்பாக நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமடைய செய்யும். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் ஒவ்வொரு சீசனிலும் மக்களால் அதிகம் விரும்பக்கூடிய நபர் யாரோ அவரை தான் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அதிகம் நாமினேட் செய்வார்கள். 
 
அந்த வகையில் இந்த முறை நடிகர் ஆரி சிக்கியுள்ளார். ஆம், இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் வீட்டின் தலைவராக இருக்கும் ஆரியை நீங்கள் நாமினேட் செய்யமுடியாது என்று பிக்பஸ் அறிவித்ததும் பாலா மற்றும் ரம்யா மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகி அஜீத் மற்றும் கேபியை அதிகம் பேர் நாமினேட் செய்தனர். 
 
நேற்று அனிதா வெளியேறியதை அடுத்து அஜீத் வெளியேறுவார் என மக்கள் கணித்துவிட்டனர். இது ஒரு புறம் இருக்க ஆரியை ஆடியன்ஸ் எப்படியாவது ஓட்டுபோட்டுப் டைட்டில் வின் பண்ண வைத்துவிட வேண்டும் என என்பதால் முனைப்புடன் இருக்கின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments