Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேபிக்கு பாலாஜி மேல பயங்கர காண்டு... ரம்யா நீ ஒரு ஆணியியே புடுங்க முடியாது!

Advertiesment
கேபிக்கு பாலாஜி மேல பயங்கர காண்டு... ரம்யா நீ ஒரு ஆணியியே புடுங்க முடியாது!
, வியாழன், 24 டிசம்பர் 2020 (11:00 IST)
பிக்பாஸ் 4 சீசன் எப்படியோ இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் உள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டுக்கொண்டு டாஸ்களை விளையாடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பால் கேட்ச் என்ற கேம் கொடுக்கப்பட்டது. 
 
இந்த டாஸ்கில் சிறப்பாக விளையாடியது யார்? என்ற அடிப்படையில் ரேங்கிங் வைத்தனர். அப்போது முதல் இடத்திற்கு தகுதியானவன் நான் தான் என கூறி ஆரி மற்றும் ரியோ சண்டையிட்டுக்கொண்டனர். ஆனாலும், ஆரிக்கு  5வது இடம் தான் கொடுத்தாங்க . இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவிலும் அதே தான் தொடர்கிறது. 
 
இதில் தங்க நிற பந்துகளை பிடித்துவிட்டால் அருகில் வைக்கப்பட்டுள்ள வாசகத்தில் ஏதேனும் ஒன்றை எடுத்து நிறைவேற்றி கொள்ளலாம். எப்போதும் ரியோ மீது காண்டில் இருக்கும் ரம்யா பாண்டியன் இதிலும் " ஒரு நபரின் முழு மதிப்பெண்களையும் பூஜ்ஜியமாக்க வேண்டும் என்றதற்கு ஆரி என கூறிவிட்டார்.
 
ரியோ மைண்ட் வாய்ஸ் என்னவென்றால் இனி டாஸ்க்னு எது வந்தாலும் சரி, கலந்துரையாடல்னு எது வைத்தாலும் சரி, ஆரியை சீண்டுறது தான் நம்ம வேலையா இருக்கணும். ஏன்னா பாலா கிட்ட போனால்  செவுடுலுளையே 2 போடுவார். ரம்யா சிரிச்சே கவுத்துருவாங்க, அனிதா கடிச்சு கொதருவாங்க  சோம் மற்றும் கேபி நம்ம செட்டு. ஆரி தனி ஒருவன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆரின் Xerox ஆக மாறிய அரவிந்த் சாமி: வைரல் போட்டோஸ்!!