Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆணவம் வேண்டாம் அர்ச்சனா... நாளைக்கே வெளியே வந்திடுவீங்க...!

Advertiesment
ஆணவம் வேண்டாம் அர்ச்சனா... நாளைக்கே வெளியே வந்திடுவீங்க...!
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:41 IST)
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ச்சனா , பாலாஜி மற்றும் ரம்யா மூவருக்கும் ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது வலைகளுக்கு வெளியே இருக்கும் சுருக்கு பைகளை எடுத்து வரவேண்டும். 
 
வீட்டை விட்டு வெளியேறிடுவோமே என்ற பயத்தில் அனைவரையும் ஆட்டிப்படைத்து அதிகாரம் செய்து வந்த அர்ச்சனா இந்த டாஸ்கின் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி ஜெயித்து விட்டார். எனவே இந்த வாரத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கிறார். 
 
மக்கள் அர்ச்சனாவின் நடவடிக்கைகளை பார்த்து வெறுப்பாகி வெளியேறவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர் தலைவர் பொறுப்பை ஏற்றிருப்பது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சும்மா அர்ச்சனா பிக்பாஸ் வீடே தன்னுடையது போன்று அதிகாரம் செய்வார். இனி இந்த வராம என்னவெல்லாம் பார்க்கவேண்டியிருக்கோ. 
 
தலைவர் பதவியில் இருந்தாலும் கூட டபுள் எவிக்ஷன் கொடுத்து ஆஜீத் மற்றும் அர்ச்சனா இருவரையும் வெளியேற்றிவிட்டால் சிறப்பான சம்பவமாக இருக்கும். அப்புறம் இந்த பாலாக்கு உடம்பு தான் வளர்ந்து இருக்கு மூளை இன்னும் வளரல.ஒரு டாஸ்க்லயாச்சும் வின் பண்ணியிருக்காரா? ஆனால்,  இவர்  மட்டும் அடுத்தவங்கள வாயால வந்தாங்கன்னு சொல்லுவார். இவரே அப்படித்தான் என்பதை எங்க போய் சொல்வது...? 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யாவை ஒன்சைட் லவ் பண்ணிய அபர்ணதியா இது ? சத்தியமா நம்பமாட்டீங்க!