Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹலோ, அப்புறமா கூட்டிபோய் லவ் பண்ணு - பல்ப் வாங்கிய அபிஷேக்!

ஹலோ, அப்புறமா கூட்டிபோய் லவ் பண்ணு - பல்ப் வாங்கிய அபிஷேக்!
, திங்கள், 4 அக்டோபர் 2021 (12:32 IST)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இன்றைய  முதல் ப்ரோமோவில் இந்த வார தலைவர் பதவிக்கு தகுதியானவர் என நினைக்கும் 5 பேர் தாங்களாகவே முன் வந்து எந்தெந்த டிபார்ட்மென்ட் தலைவர் என்பதை கூறுகிறார்.
 
அதில் முதல் ஆளாக ராஜூ ஜெயமோகன் நான் பாத்ரூம் கழுவுறேன் என கூற உடனே பின்னாடி இருந்த பிரியங்கா, இருக்குறதுலே அதான் ஈஸியான வேலை. நாங்க எல்லாம் ஒன்னானோம் பாத்ரூம் கழுவி Friend ஆனோம் என செம பஞ்சுடன் ப்ரோமோவை கலகலப்பா முடித்தார். 
 
சற்றுமுன் வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் இசைவாணி பாடல் பாட அவருடன் சீனாக பாடல் பாடிய அபிஷேக்கை ஹலோ, அப்புறமா கூட்டிபோய் லவ் பண்ணு என கூறி ராஜு அவரை பங்கமாக கலாய்த்து மொக்கை ஆக்கிவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கல்லாம் ஒன்னானோம் கக்கூஸ் கழுவி friend ஆனோம் - தலைவி பிரியங்கா இறங்கிட்டாங்க!