Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு: வெளியேறிய பிரபலம்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (19:45 IST)
தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நடப்பு சீசனில் கலந்துகொண்டுள்ள  16 போட்டியாளர்களில் ஒருவரான நமீதா மாரிமுத்து  இன்றைய பிரமோவில் இடம்பெறவில்லை. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகல் வெளியாகிறது. மேலும்,  பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் வாரத்திலேயே ஒருவர் வெளியேறி உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் திருநங்கைகள் படும் வேதனைனைச் சொல்லி ரசிகர்களிடையே நல்ல பெயர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதகஜராஜா மாதிரி துருவ நட்சத்திரமும் ஒருநாள் வரும்! - கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

மீண்டும் தொடங்கும் யோகன் அத்தியாயம் 1.. விஜய்க்கு பதிலா இன்னொரு தளபதி? - கௌதம் மேனன் ப்ளான்!

தல வந்தா தள்ளி போயிதான ஆகணும்..! ட்ராகன் ரிலீஸை ஒத்திவைத்த ப்ரதீப் ரங்கநாதன்!

பத்திக்கிச்சு.. நம்பிக்கை விடாமுயற்சி..! - வைப் மோடுக்கு கொண்டு சென்ற அனிருத்! - Pathikichu Lyric!

நடிகர் சயிஃப் அலிகானை குத்தியவரை வளைத்து பிடித்த போலீஸ்! சத்தீஸ்கரில் சிக்கியது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments