இவங்க ரெண்டு பேரும் இருக்குற வரைக்கும் இந்த சீசன்ல Love'வே இருக்காது!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (19:43 IST)
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் எல்லோருக்கும் பிடித்த போட்டியாளர்களாக இமான் அண்ணாச்சி மற்றும் பிரியங்கா தான் இருக்கிறார்கள். அவர்களின் காமெடி கலாட்டா மற்றும் டைமிங் காமெடி உள்ளிட்டவை ஆடியன்ஸிற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. 

முதல் சீசன் ஓவியா - ஆரவ் தொடங்கி கடைசி சீசனில் ஷிவானி - பாலா என லவ் கான்செப்ட் குறைவில்லாமல் இருந்து அதுவும் ஒரு விதமான ஆடியன்ஸ் வட்டாரத்தை உருவாக்கி TRP க்கு வழி வகுத்தது. ஆனால், இந்த முறை காதல் என்கிற கான்செப்டே இருக்காது. காரணம் இமான் அண்ணாச்சி மற்றும் பிரியங்காவின் காமெடி நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கி விடுகிறது. காதல் என ஒன்று மலர்ந்தாலும் அதை இவர்கள் இரண்டு பேரும் கலாய்த்தே பங்கம் செய்துவிடுவார்கள் என்பது தான் உண்மை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments