Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு ஜோடி யார் தெரியுமா?

Cinema
Webdunia
வியாழன், 13 மே 2021 (19:06 IST)
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை பவானி ஸ்ரீ ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக இருந்த நிலையில் இப்போது கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது. பாவக்கதைகள் ஆந்தாலஜி மூலமாக அறிமுகமான நடிகை பவானி ஸ்ரீதான் இந்த படத்தின் கதாநாயகியாம். இவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி வி பிரகாஷின் தங்கையாவார். இந்த படத்தில் அவர் சூரிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments