Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் தேன் திரைப்படம்… கதாநாயகன் இவர்தான்!

Webdunia
வியாழன், 13 மே 2021 (19:01 IST)
சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற தேன் திரைப்படம் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்தியன் பனோரமாவுக்கு இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து அசுரன் மற்றும் தேன் ஆகிய இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அசுரன் படத்தைப் பற்றி எல்லா தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த தேன் என்ற படம் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. படத்தின் தரத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்னரே தைரியமாக பத்திரிக்கையாளர் காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்ற தேன் திரைப்படம் திரையரங்குகளில் சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸானது. திரையரங்குகளில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் அந்த படத்தின் இயக்குனருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து தர சொல்லி இயக்குனருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படத்தில் கதாநாயகனாக மிருகம் ஆதி நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments