Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல இயக்குநர் படத்தில் பவானி சங்கர் !

பிரபல இயக்குநர் படத்தில் பவானி சங்கர் !
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (23:40 IST)
இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் உருவாகிவரும்  வெப் சீரிஸ் ஒன்றில் பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.

இந்தியன்2,  பத்து தல, ஹரி- அருண்விஜய்யின் படம், ருத்ரன், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பவானி சங்கர்.

இந்நிலையில், ஐரா படத்தின் இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் பவானி சங்கர் இயக்கத்தில் உருவாகும் ஒரு வெப் சீரிஸில் பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் முடிந்தவுடன் உதயநிதி நடிக்கவுள்ள படம் இதுதான் !