Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரதிராஜா நடிக்கும் குரங்கு பொம்மை

பாரதிராஜா நடிக்கும் குரங்கு பொம்மை

பாரதிராஜா நடிக்கும் குரங்கு பொம்மை
, புதன், 28 செப்டம்பர் 2016 (14:49 IST)
ரெட்டச்சுழி, பாண்டிய நாடு படங்களில் நடித்த பாரதிராஜாவின் அடுத்தப் படம், குரங்கு பொம்மை.


 
 
இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனம் அடிக்கடி குரங்கு போல் தாவிக் கொண்டிருப்பதால் இப்படியொரு பெயரை தேர்வு செய்ததாக அறிமுக இயக்குனர் நித்திலன் கூறியுள்ளார். இவர் நாளைய இயக்குனர் போட்டியில் பரிசு பெற்றவர்.
 
குரங்கு பொம்மையில் அப்பா, மகன் உறவு பிரதானமாக வருகிறது. பாரதிராஜா அப்பாவாக நடித்துள்ளார். நடிகராக அவரை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படம் என்கிறார்கள். இறுதிகட்டத்தில் இருப்பதால் படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்புக்குட்டியை பீல் பண்ண வைத்த அஜித்