Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜா + ராஜ்கிரண்… வித்தியாசமான கூட்டணியை அமைக்கும் சுசீந்தரன்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (09:52 IST)
இயக்குனர் சுசீந்தரன் அடுத்து உருவாக்க உள்ள திரைப்படத்தில் பாரதிராஜாவும் ராஜ்கிரணும் இணைந்து நடிக்க உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவாகி வந்தவார் சுசீந்தரன். அவரின் வெண்ணிலா கபடி குழு, ஜீவா மற்றும் பாண்டியநாடு ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஆனால் சமீபகாலமாக அவரின் படங்களின் தரமும் வெற்றியும் குறைந்துகொண்டே வருகிறது.

இதையடுத்து மிகச்சிறந்த ஒரு கம்பேக் கொடுக்க அவர் கடுமையாக உழைத்து வருகிறார். அவர் அடுத்து எடுக்க உள்ள திரைப்படத்தில் பாரதிராஜா, ராஜ்கிரண், அருள்நிதி மற்றும் ஜெய் ஆகியோர் நடிக்க உள்ளனராம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments