Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பவுடர் படம் வெற்றி பெற வாழ்த்துகள் - லெஜண்ட் சரவணன்

legend saravanan
, வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:11 IST)
தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ள பவுடர் படத்திற்கு நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழத்தில் உள்ள முன்னணி டெல்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் ஒன்று சரவணா சில்க்ச். தமிழகத்தில் முன்னோடி நிறுவனமாக இதுத்தான் பிக்பசார் நிருவன தொடங்குவதற்கே உந்துதலாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் லெஜண்ட் சரணன் நடிப்பில், இயக்குனர்கள் ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற  படம் லெஜண்ட். இப்படத்தை அடுத்து, அடுத்த புதிய படம் ஒன்றில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த   நிலையில், பவுடர் திரைப்படம் வெற்றி பெற லெஜன்ட் சரவணன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விஜய் ஸ்ரீ  இயக்கத்தில், நடிகை வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் பவுடர். இப்படத்தை ஜெயஸ்ரீ தயாரித்துள்ளார். இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார்.

இதுகுறித்து, லெஜ்ண்ட் சரவணன் தன்   தன் டுவிட்டர் பக்கத்தில், அன்பு சகோதரரும் என் பத்திரிக்கை தொடர்பாளருமான நிகில் முருகன் நடிகராக அறிமுகமாகும் விஜய்ஶ்ரீ ஜி இயக்கத்தில் இன்று வெளியாகும் ‘பவுடர் திரைப்படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்.. நாளை பிக்பாஸில் வருவாரா?