Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் படத்தின் லைட்டிங்குக்கே இவ்வளவு செலவா? பின்னணி என்ன?

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (10:32 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் ஒரு ஷாப்பிங்
மாலில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளதாம்.


பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் சில பாடல்களும் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கியமானக் காட்சிகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஷாப்பிங் மாலில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படத்தில் ஒளியமைப்புக்காக சில கோடிகள் செலவுகளை இழுத்து விட்டுள்ளாராம். இதுவரை தமிழ் சினிமாவில் இந்தளவுக்கு செலவு செய்த ஒளிப்பதிவாளர் இல்லை என சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு புதிய கேமராவை பயன்படுத்துவதுதான் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்
Show comments