Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகளவில் நம்பர் 1…. அரபிக்குத்து பாடல் படைத்த சாதனை!

உலகளவில் நம்பர் 1…. அரபிக்குத்து பாடல் படைத்த சாதனை!
, திங்கள், 11 ஜூலை 2022 (15:47 IST)
அரபிக்குத்து பாடல் வெளியானதில் இருந்து ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்தது.  விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆனது. ரிலீஸுக்குப் பின் அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி அதுவும் ஹிட்டானது.

இந்நிலையில் இப்போது பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு யுடியூபில் உலகளவில் நம்பர் 1 இசைவீடியோவாக ட்ரண்ட் ஆகி வருகிறது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட் படத்தில் அடித்த தனுஷுக்கு குவியும் பாராட்டு!. ரசிகர்கள் பெருமிதம்!