Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாறிமாறி வாழ்த்து தெரிவித்து கொண்ட பீஸ்ட், கே.ஜி.எப் 2 இயக்குனர்கள்

மாறிமாறி வாழ்த்து தெரிவித்து கொண்ட பீஸ்ட், கே.ஜி.எப் 2 இயக்குனர்கள்
, செவ்வாய், 29 மார்ச் 2022 (18:44 IST)
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகிய இருவரும் மாறி மாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் 
 
பீஸ்ட்  திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதியும் கேஜிஎப் 2  திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதியும் வெளியாகும் நிலையில் சமீபத்தில் கேஜிஎப் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியானது 
 
இந்த டிரைலருக்கு இயக்குனர் நெல்சன் வாழ்த்து தெரிவித்த நிலையில் பீஸ்ட் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார் 
 
பீஸ்ட் , கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களும் போட்டியாக வெளியானாலும் இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாறுவேடத்தில் சென்று ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் பார்த்தாரா சந்தானம்?