Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'' டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்''- ஹாலிவுட் படத்திற்கு தடை !

Doctor Strange
, சனி, 23 ஏப்ரல் 2022 (17:06 IST)
பிரபல ஹாலிவுட் படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டி வெர்ச் ஆப் மேட்னஸ். இப்படம் வ்அரும்             6 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது.

இப்படத்தில், எலிசபேத் ஒல்சன், கும்பர்பேட்ச் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்பைடர் மேன் 1 -2 ஆகிய படங்களை இயக்கி சேம் ரைமி இயக்கியுள்ளார்.

இப்படம் வரும், மே  5 ஆம் தேதி சவூதி அரேபியாவில் வெளியயாக இருந்த நிலையில்  அ ந்  நாட்டு அரசு இப்படத்திற்கு தடை விதித்துள்ளது.   மேலும், இப்படத்தின் வெளியீட்டு சான்றிதழை தரமுடியாது என சவூதி அரசு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூத்த நடிகர் சக்கரவர்த்தி மறைவு… திரையுலகினர் அஞ்சலி!