Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலாஜி மோகனை கழட்டிவிட்ட தனுஷ்!

Advertiesment
பாலாஜி மோகனை கழட்டிவிட்ட தனுஷ்!
, செவ்வாய், 13 ஜூலை 2021 (16:21 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.

நடிகர் தனுஷுக்கு இருக்கும் ஆஸ்தான இயக்குனர்களில் பாலாஜி மோகனும் ஒருவர். ஆனால் அவர்கள் கூட்டணியில் உருவாகிய மாரி மற்றும் மாரி 2 ஆகிய இரண்டு படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படத்தில் இணைவது என்றும் அதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அந்த படம் மாரி 3 ஆக இருக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பாலாஜி மோகன் சித்தார்த்தை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரம் சொட்ட சொட்ட பிகினியில் போஸ் கொடுத்த ஆத்மிகா!