Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியை விட ஆர் கே சுரேஷ் மேல் நம்பிக்கை வைத்த இயக்குனர் பாலா!

Webdunia
திங்கள், 17 மே 2021 (12:55 IST)
இயக்குனர் பாலா தயாரித்துள்ள விசித்திரன் படத்தில் அவரின் நெருங்கிய நண்பர் ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜோசப். அதை தமிழில் ஆர் கே சுரேஷ் நடிக்க இயக்குனர் பாலா தயாரிக்க உள்ளார். அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து இப்போது படப்பிடிப்புக்கு தயாராக உள்ளது படக்குழு. பட வேலைகள் எல்லாம் முடிந்து ரிலிசுக்கு தயாராகி இருந்த நிலையில் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகன் ஆர் கே சுரேஷ் அளித்த நேர்காணலில் ‘முதலில் இந்த படத்தில் மாதவன் அல்லது விஜய் சேதுபதிதான் நடிக்க இருந்தனர். ஆனால் பாலா சார்தான் என்னைப் பரிந்துரை செய்து நடிக்க வைத்தார். படம் ஓடிடி ரிலிஸா அல்லது திரையரங்க ரிலீஸா என்பதை தயாரிப்பாளர்தான் முடிவு செய்வார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷனில் கலக்கிய ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’!

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதா சூரியின் ‘மாமன்’ திரைப்படம்… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு திட்டம் போட்ட AK.. அடுத்த பட ரிலீஸ் எப்போ?.. வெளியான தகவல்!

ஜப்பானில் ரிலீஸாகும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம்!

எங்க அப்பா எப்போதோக் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டார் – சண்முகபாண்டியன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments