Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வராகவனின் ‘பகாசூரன்’: மேக்கிங் வீடியோ வைரல்!

bakasuran
, வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (18:20 IST)
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் பகாசுரன். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. தீம் இசையுடன் கூடிய இந்த மேக்கிங் வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். 
 
 செல்வராகவன், நட்ராஜ் சுப்பிரமணியன், ராதா ரவி, கே ராஜன், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பிஎல் தேனப்பன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா - மாரி செல்வராஜ் இரங்கல்