Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்சார் செய்யப்பட்ட அயலான் திரைப்படம்.. யார் யாரெல்லாம் பார்க்கலாம்?

சென்சார் செய்யப்பட்ட அயலான் திரைப்படம்.. யார் யாரெல்லாம் பார்க்கலாம்?

vinoth

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:25 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது.

பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று துபாயில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது.  படத்துக்கு அனைவரும் பார்க்கும் யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்சாரில் சிக்கி கொத்துக்கறி போடப்பட்ட கேப்டன் மில்லர் க்ளைமேக்ஸ் காட்சிகள்!