Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயலான் படத்தை அட்டர் ப்ளாப் ஆக்கிய ரசிகர்கள்… எங்கு தெரியுமா?

vinoth
வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:15 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேப்டன் மில்லர், அயலான், மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அயலான் படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. பொங்கல் ரிலீசில் இந்த படம் தான்  வின்னர் என்று கூறப்படுகிறது. இந்த படம் நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த படம் கேரளாவில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்காக விநியோகஸ்தர் செய்த விளம்பர பணத்தைக் கூட படம் வசூல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறாரா?... சுற்றலில் வரும் புறநானூறு கதை!

ஊரு பூரா டாஸ்மாக் தொறந்துவச்சிட்டு, குடிக்குறவன குத்தம் சொல்றீங்க- கவனம் ஈர்க்கும் பாட்டல் ராதா டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments