Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவிஎம் சரவணன் குடும்பத்தினர் ரஜினியுடன் சந்திப்பு: வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:16 IST)
ஏவிஎம் சரவணன் குடும்பத்தினர் ரஜினியுடன் சந்திப்பு: வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் நிறுவனத்தின் சரவணன் குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.
 
ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் சிவாஜி. இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை அடுத்து தமிழ் சினிமாவே அதனை கொண்டாடி வருகிறது 
 
இந்நிலையில் ஏவிஎம் சரவணன் தனது குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து மலர்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் தனது மகளுடன் ரஜினியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments