Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் லண்டன் சென்றது ஷூட்டிங்கிற்கா ? புதிய தகவல்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது அஜித்61 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் ஆர்வமுடம் கேட்டு வ்ருகின்றனர்.

சமீபத்தில் ஐதராபாத்தில் ஷூட்டிங்கை முடித்த அஜித்குமார், லண்டன் சென்றார். இதனாள் படப்பிடிப்பு லண்டனில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது.ஆனால்,  நடிகர் அஜித் தனது சொந்தக் காரணத்திற்காக லண்டன் சென்றதாகவும், தற்போது அஜித் 61 பட ஷூட்டிங்க் புனே உள்ளிட்ட இடங்களில் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது,

லண்டனில் இருந்து நாடு திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்!!

இதுதான் பாலாவின் ஒரிஜினல் முகமா.. எவ்ளோ வன்மம்? - KPY பாலா வெளியிட்ட வீடியோ!

இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கிளாமர் லுக்கில் அசத்தும் ஸ்ரேயா!

சுருள்முடி அழகி அனுபமாவின் க்யூட்டஸ்ட் போட்டோஷூட்!

ரோபோ சங்கர் குடியால் இறக்கவில்லை… இதுதான் காரணம்- நடிகர் இளவரசு பகிர்ந்த தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments