ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ரி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்…!

vinoth
சனி, 20 செப்டம்பர் 2025 (11:02 IST)
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 கடந்த ஆண்டு ரிலீஸானது. இந்த படம் உலகளவில் பெரிய அளவில் வசூல் செய்தது.

இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 19 ஆம் தேதி ”அவதார் 3- நெருப்பும் சாம்பலும்” படம் வெளியாகும் என அறிவித்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அதற்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் மூன்றாம் பாகத்தின் ரிலீஸுக்கு முன்பாக இரண்டாம் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்கிறது தயாரிப்பு நிறுவனமான 20th சென்ச்சுரி பாக்ஸ். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் ரி ரிலீஸாகவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments