Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் வசூலில் நம்பர் 1… அவதார் 2 திரைப்படம் படைத்த சாதனை!

இந்தியாவில் வசூலில் நம்பர் 1… அவதார் 2 திரைப்படம் படைத்த சாதனை!
, திங்கள், 9 ஜனவரி 2023 (09:37 IST)
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிவரும் அவதார் 2 இப்போது 12000 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இதன் மூலம் போட்ட பணத்தை எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மட்டும் 439 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்திருந்த அவெஞ்சர் எண்ட் கேம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே ஜி எஃப் மாதிரி படங்கள் எனக்குப் பிடிக்காது…. நடிகர் கிஷோர் அதிரடி கருத்து!