மீண்டும் தயாரிப்பாளராகும் அட்லி…. இயக்குனராகும் எழுத்தாளரின் மகன்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (09:54 IST)
இயக்குனர் அட்லியோடு குறும்பட காலத்தில் இருந்தே நண்பராகவும் உதவியாளராகவும் இருந்து வருபவர் சூர்யா பாலகுமாரன்.

எழுத்தாளர் பாலகுமாரனின் மகனான சூர்யா பாலகுமாரன், அட்லியோடு ஆரம்ப காலகட்டம் முதலே உதவியாளராகவும், அவரின் படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்போது சூர்யா பாலகுமாரன் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அந்த படத்தை அட்லி தன்னுடைய ஏ பார் ஆப்பிள் நிறுவனம் மூலமாக தயாரிக்க உள்ளார்.

அட்லி ஏற்கனவே தயாரித்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படம் அட்டர் ப்ளாப் ஆனதால் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது தன்னுடைய உதவியாளருக்காக மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments