Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் அதர்வா!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (14:16 IST)
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை.

இந்நிலையில் நெல்சன் இயக்கும் மூன்றாவது படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை டாடா, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக அம்பேத் தயாரிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!

ஹீரோவாக நடிக்கும் படத்துக்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ளும் லோகேஷ் கனகராஜ்!

என் மகன் சீக்கிரமே இயக்குனர்… எனக்கும் ஒரு வாய்ப்புண்டு – பார்த்திபன் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments