Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதர்வாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் மகள்?

அதர்வாவுக்கு  ஜோடியாகும் ஸ்ரீதேவியின் மகள்?
, சனி, 16 செப்டம்பர் 2023 (12:56 IST)
இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது கணவர்   நேர்கொண்ட பார்வை, துணிவு உள்ளிட்ட பல படங்களை தயாரித்த போனிகபூர்.

இத்தம்பதியரின் மகள்கள் ஜான்விகபூர், குஷி கபூர். ஜான்வி கபூர் ஏற்கனவே இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இரண்வாது மகளான குஷி கபூர் இந்தியில் நடித்து வருகிறார். இந்த நிலையில், குஷி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல  நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் குஷி கபூர் ஹீரோயினாக  நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை விக்னேஷ் சிவனின் உதவியாளர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழிலதிபரான நடிகை நயன்தாரா...