Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் நிலையத்தில் அப்பளம் விற்கும் பிரபல நடிகர்; யார் தெரியுமா?

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (15:05 IST)
சினிமா நடிகர்களை ரசிகர்கள் எப்போதுமே ஒரு பெரிய இடத்தில் வைத்திருப்பர்கள். அதுபோல நடிகர்களும் படத்துக்காக தன்னை எந்த அளவிற்கும் குறைத்துக்  கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.
பீஹாரை சேர்ந்த பிரபல கணித வித்தகர் ஆனந்த் குமாரின் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி வருகிறது. இதற்கு சூப்பர் 30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஆனந்த் குமார் ரோலில் நடிக்க விகாஷ் பால் இயக்குகிறார். இப்படத்திற்காக ஆளே அடையாளம்  தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். 
இந்நிலையில் இப்படத்தில் அவருடைய புதிய லுக்கை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தற்போது அவர் அப்படத்திற்காக ரோட்டில் அப்பளம் விற்கும்  புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அப்புகைப்படத்தை பார்த்தவர்கள் இவரா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

எந்த ஓடிடியிலும் இல்லாமல் நேரடியாக யுடியூபில் வெளியாகும் அமீர்கானின் ‘சிதாரா ஜமீன் பார்’!

அனிருத்துக்குப் போட்டியா சாய் அப்யங்கர்?… ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் பாட்டு!

லூசிஃபர் 3 பற்றி பரவிய வதந்தி… இயக்குனர் பிரித்விராஜ் மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments