Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருக்கு எதிராக ஜோதிடர்கள் போலீஸில் புகார்

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (20:14 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மாரிமுத்து மீது காவல் நிலையத்தில் ஜோதிடர்கள்  புகார் அளித்துள்ளானர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மாரிமுத்து. இவர் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

சினிமாவில் மட்டுமின்றி, சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து அவ்வப்போது, யூடியூப்களிலும், மீடியாக்களிலும் பேட்டி கொடுத்து வருகிறார்.

பேட்டியின்போது அதிரடி கருத்துகளை வெளியிடுவார் அவர். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மாரிமுத்து, ஜோதிடர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக,  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளா ஜோதிடர்கள் நடிகர் மாரிமுத்துவின் பேச்சுக்கு எதிர்ப்பு கூறி போராட்டம் நடத்தி வரும் நிலையில்,  சுமார் 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments