Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

மணிமேகலையை மதம் மாற்றிவிட்டாரா உசைன்? சர்ச்சைக்கு சரியான பதில்!

Advertiesment
vijay tv manimegalai
, புதன், 5 ஜூலை 2023 (20:35 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
 
பின்னர் தொடர்ந்து இருவரும் மிகவும் கடினமாக உழைத்து மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டார்கள். மணிமகெலைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய மைல் கல்லாக அமைந்தது. இந்நிலையில் மணிமேகலை  தற்போது கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட உங்கள் கணவர் முஸ்லீம் ஆக உங்களை மதம் மாற்றிவிட்டாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 
 
இதற்கு பதில் அளித்த மணிமேகலை "எனக்கு எல்லா கடவுளும் ஒன்னு தான். எல்லா கடவுள்களையும் வணங்குகிறேன். நங்கள் மசூதிக்கு சென்றதை விட ஜோடியாக கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிட்டு வெளியிட்ட வீடியோக்கள் தான் அதிகமாக போட்டிருக்கிறோம்" என கூறி  தான் இன்னமும் இந்துவாக இருப்பதாக மறைமுகமாக கூறி இருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருமா இது? மணப்பெண் கோலத்தில் ஆண் ஒருவருடன் நெருக்கமா போஸ் கொடுத்த ரேஷ்மா!