Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ஜெயிலர் பட #JailerShowcase டிரைலர் ...13 லட்சம் வியூஸை தாண்டி சாதனை

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (19:03 IST)
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் டிரைலர் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 

ரஜினியுடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல  நட்சத்திரங்கள் நடித்துள்ள ஜெயிலர் படம்  வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இப்படத்தின் காவாலா, குஹூம், ஜுஜுபி ஆகிய  3 பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில், இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று  சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டைகர் முத்துவேல் பாண்டியன் கேரக்டரின்  அசத்தல் நடிப்பும் ஆக்சன் காட்சியும்  ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதேசமயம் அனிருத்தின் இசையும், சுனில் மற்றும் விநாயகத்தின் வில்லத்தனமும் ரஜினி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது,

இந்த டிரைலர் 53 நிமிடத்தில் 13 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளாது. 2 லட்சம் பேர் லைக்குகள் பதிவிட்டுள்ளனர். 10 ஆயிரம் பேர் கமெண்டுகள் பதிவிட்டுள்ளனர்.

ஜெயிலர் டிரைலர் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

முத்தையாவின் அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான்… வெளியான தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் விஷால்… அடுத்தடுத்த ப்ளாப்களால் படத்தைக் கைவிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்!

முருகதாஸின் அடுத்த படத்தில் ஃபஹத் பாசில்… பாலிவுட்டில் எண்ட்ரி!

106 வயசுல எப்படி சண்டை போட முடியும்… இந்தியன் தாத்தா குறித்த கேள்விகளுக்கு ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments