Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!
, செவ்வாய், 29 ஜூன் 2021 (12:25 IST)
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கார்த்திக் இயக்கவுள்ள புதிய படத்தை வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாக இருந்தது. பின்னர் கைவிடப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் அசோக் செல்வனைக் கதாநாயகனாக்கி உருவாக்கப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை மாதம் வெளியாகிறதா வலிமை ஃபர்ஸ்ட் லுக்!? – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!