Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்யாணம் ஆகி குட்டி போட்டு 4 வருஷம் அச்சு.... இன்னும் ரொமான்ஸ்துள்ளுது!

Advertiesment
கல்யாணம் ஆகி குட்டி போட்டு 4 வருஷம் அச்சு.... இன்னும் ரொமான்ஸ்துள்ளுது!
, சனி, 11 மார்ச் 2023 (11:19 IST)
தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா. இவர் நான் கடவுள், அவன் இவன், ராஜா ராணி, சார்பட்டா பரம்பரை என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 
 
ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 
 
தொடர்ந்து இருவரும் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் திருமணம் ஆகி 4 வருஷம் ஆகியும் இன்னும் இவர்களுக்கு ரொமான்ஸ் கொஞ்சம் கூட குறையல. இவர்களின் இந்த லேட்டஸ்ட் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிக்காக எழுதிய கதையில் சிம்பு நடிக்கிறாரா… STR 48 பற்றி பரவும் தகவல்கள்!