ஆர்யா நிராகரித்த கதையில் சிவகார்த்திகேயன்…. பம்பர் ஹிட் ஆகி சாதனை!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:37 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.

சிவகார்த்திகேயனை வசூல் சக்கரவார்த்தியாக மாற்றிய படங்களில் வருத்த படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. இந்த இரண்டு படங்களையும் இயக்கியது பொன்ராம்தான். ஆனால் இரண்டு படங்களுமே முதலில் சிவகார்த்திகேயனுக்கு செல்லவில்லை.

ரஜினி முருகன் கதையை பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பிடிப்பின் போதே ஆர்யாவிடம் சொல்லியுள்ளார். ஆனால் அந்த கதையில் பெரிதாக எதுவும் இல்லை என்று சொல்லி ஆர்யா நிராகரித்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றது ரஜினி முருகன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

காந்தா படத்துக்கு எழுந்த சிக்கல்… தியாகராஜ பாகவதரின் பேரன் வழக்கு..!

தனுஷின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுதேவா…!

அடுத்த கட்டுரையில்
Show comments