Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது ஆர்யாவின் புது படம்!

ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது ஆர்யாவின் புது படம்!
, வியாழன், 10 டிசம்பர் 2020 (11:45 IST)
ஆர்யா நடித்து முடித்துள்ள டெடி திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலிசாக உள்ளது.

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் ’டெடி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விறு விறுப்பான "டீசர்" வீடியோ சில மாதங்களுக்கு முன் யூடியூபில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி இருந்த வேளையில் கொரோனா ஊரடங்கால் திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஓடிடியில் நேரடியாக ரிலிஸ் செய்ய அதன் தயாரிப்பு நிறுவனம் முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இப்பொது பேச்சுவார்த்தையில் வெற்றி அடைந்ததை அடுத்து டெடி திரைப்படம் ஹாட்ஸ்டார் ப்ளஸ் டிஸ்னியில் வெளியாக் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குகிறேன் – பிரபல இயக்குனரின் பெயரில் மோசடி!